தண்ணீர் பற்றாக்குறை.. ஐ.நா எச்சரிக்கை

by Editor / 22-03-2025 05:07:56pm
தண்ணீர் பற்றாக்குறை.. ஐ.நா எச்சரிக்கை

இன்று உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படும் வேளையில் ஆசியாவில் 15.5 கோடி குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர் என்கின்றன தரவுகள். மனித இனம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அபாயமாக இது உருவாகி வருகிறது என சொல்லலாம். 2050க்குள் உலகில் 570 கோடி பேர் ஓராண்டில் ஒரு மாதம் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. தண்ணீரை சேமிப்பது அவசியம்.

 

Tags :

Share via