ராமர் பாலத்திற்கு என்ன அறிவியல் ஆதாரம் உள்ளது? டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி

பிரதமர் மோடி ராமர் பாலம் என கூறுவதற்கு என்ன அறிவியல் பூர்வமான ஆதாரம் உள்ளது என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். கீழடி ஆய்வறிக்கைக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளிக்காதது தமிழக அரசியலில் சர்ச்சையை எழுப்பியது. கீழடிக்கு சர்வதேச அளவீட்டில் ஆதாரம் தேவை எனக் கூறிய அமித்ஷாவுக்கு, கீழடியின் தொன்மையை தொல்லியல் அறிஞர்கள் அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளனர் என விளக்கம் கொடுத்துள்ளார்.
Tags :