முதல்வர் தீபாவளி வாழ்த்து சொல்லாதது ஏன் கேள்வி ஆர்.பி.உதயகுமார்

by Staff / 25-10-2022 02:49:39pm
முதல்வர் தீபாவளி வாழ்த்து சொல்லாதது ஏன் கேள்வி  ஆர்.பி.உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மொழிக்கடந்து மாநிலம், நாடு கடந்து பண்பாட்டுடன் பாரம்பரியமாக கொண்டாடப்படுவது தீபாவளி திருநாள் ஆகும். தீமைகளை அகற்றி நன்மைகளை பரவ வேண்டும் என்பதுதான் அனைவரது எண்ணம்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. தி.மு.க. தலைவராக இருந்திருந்தால் மக்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்ல மனம் மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo