இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மூன்றாவது முறையாக காவல்நீட்டிப்பு

இலங்கையில் உள்ள புதுக்கோடடை மாவட்டம் ஜெகதம்பட்டினதை சேர்ந்த 13 மீனாவர்களுக்கு 3 வது முறையாக காவல் நீட்டித்து யாழ்ப்பாணம் ஊர்காவல் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.
.
கடந்த டிசம்பர் மாதம் 20தேதி கடலுக்கு சென்ற 13 மீனவர்களையும் அவர்களது 2விசை படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்கள் மீன்பிடித்த இலங்கை கடற் பரபரப்பு தான் என நில அளவுமதிப்பிட்டு துறையால் உறுதி செயிது சான்றிதல் அளிக்க வேண்டும் என தெரிவித்ததோடு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தர விட்டார்
Tags :