தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதோர் வீடுகளிலிருந்து கொள்ளலாம் அசாம் முதலமைச்சர்

அசாமில் மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதவர்கள் வீடுகளிலேயே இருந்து கொள்ளலாம் என அம்மாநில முதலமைச்சர் ஷிமந்த் விஷ்வா ஷர்மா தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம் இல்லை எனவும்.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் கூட்டங்களில் பங்கேற்க முடியாது உணவகங்கள் அலுவலகங்களுக்கு செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும் தேவைப்பட்டால் மக்கள் தங்களது தடுப்பூசி சான்றிதழ்களை காண்பிக்க வேண்டிய அவசியம் என்று அவர் கூறினார்
Tags :