பாஜக, காங்கிரஸ் இரண்டும் ஒன்றுதான் அகிலேஷ் யாதவ்

by Staff / 29-12-2022 05:19:57pm
பாஜக, காங்கிரஸ் இரண்டும் ஒன்றுதான் அகிலேஷ் யாதவ்

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். எங்களுக்கு ஒற்றுமை பயணத்தில் கலந்துகொள்ள எந்த அழைப்பும் வரவில்லை. எங்களுடைய கட்சியின் கொள்கை வேறு. பாஜக, காங்கிரஸ் இரண்டும் ஒரே கருத்தை கொண்டிருக்கும் கட்சிதான் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo