செந்தில் பாலாஜி ராஜினாமா ஏற்பு

by Staff / 13-02-2024 11:51:16am
செந்தில் பாலாஜி ராஜினாமா ஏற்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ரவி அறிவித்துள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக செந்தில் பாலாஜி முதல்வருக்கு நேற்று கடிதம் அனுப்பியிருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுகிறேன் என அந்த கடிதத்தில் செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருந்தார்.

 

Tags :

Share via