கின்னஸ் உலகச் சாதனை படைத்த மூன்றாம் வகுப்பு மாணவன்

by Admin / 24-02-2022 02:56:55pm
 கின்னஸ் உலகச் சாதனை படைத்த மூன்றாம் வகுப்பு மாணவன்

ஒரு நிமிடத்தில் 42 புத்தகங்களின் ஆசிரியர்கள் பெயரை சொல்லி கின்னஸ் உலகச் சாதனை படைத்த மூன்றாம் வகுப்பு மாணவன் செல்வன் வி. வருண் ஸ்ரீராம், முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

 

 

Tags :

Share via