சிறுவர், சிறுமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமுதாய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
Tags :