போராட்டங்களில் வன்முறை தீவைப்பு சம்பவங்கள் அனைத்தும் மாநில காவல்துறையினருக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

by Staff / 11-06-2022 12:49:56pm
போராட்டங்களில் வன்முறை தீவைப்பு சம்பவங்கள் அனைத்தும் மாநில காவல்துறையினருக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து மாநில போலீசாரும் தயார் நிலையில் இருக்கும்படி உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.ஜார்கண்ட் ராஜஸ்தான் பஞ்சாப் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் போராட்டத்தின்போது வன்முறை மூன்று வாகனங்கள் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் பலர் காயமடைந்தனர் மாநில அரசுகள் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காக்க தயார் நிலையில் இருக்கும்படி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via