பூஸ்டர் தடுப்பூசி-நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்,தமிழகத்தில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசிபோடும்பணி தொடங்குகிறது,முதல் அமைச்சர்
மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார்.முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை எந்தவசகதடுப்பூசிசெலுத்தப்பட்டதோ அந்ததடுப்பூசியே பூஸ்டர் டோஸ் ஊசியாகப்போடப்படும்.
தமிழகத்தில் 35.46லட்சம் பேர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களாக உள்ளனர்.9.78 லட்சம் பேர்முன்களப்பணியாளர்கள்.5.65 லட்சம் பேர் சுகாதாரப்பணியாளர்கள்20.03 லட்சம் பேர் இணை நோய் உள்ளவர்கள்.
மற்றும் 60வயதுக்கு மேற்பட்டோர்.இவர்களில் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் கடந்தவர்கள் 2021ஏப்ரல்14 க்கு முன்வரைதடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.அந்த வகையில் 4லட்சம் பேர்
நாளை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.,தமிழகத்தில் தினமும் இரண்டாயிரம் பேம் பேர்
பாதிக்கப்படுவதாகவும்தெரிவித்தார்.கொரோனவை ஒழிக்க மக்களஊரடங்கைமுழுமையாகப்பின்பற்ற வேண்டும்என்றார்.
.
Tags :
















.jpg)


