பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை அளிக்கப்படாது

by Editor / 20-08-2022 03:41:32pm
பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை அளிக்கப்படாது

 இந்திய ரயில்வேயின் டிக்கெட் வழங்கும் பரிவான ஐ ஆர் சி டி சியின் டிஜிட்டல் தரவுகளை பணம் ஆக்குவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ள நிலையில் பயணிகளின் தனிப்பட்ட தரவுகளை அளிக்கப்படும் என வெளியான தகவலுக்கு ரயில்வேத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ரயில்வே துறையின் டிஜிட்டல் தளர்வு ஆயிரம் கோடி நிதி திரட்ட  திட்டமிடப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த ரயில்வே துறை ஏற்கனவே உள்ள சட்டங்களுக்கு உட்பட்டு பொதுவான தரவுகளை ஆய்வு செய்து பணம் ஆகாமல் திட்டத்துக்கு உதவும் வகையில் தற்போதைய ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தகவல் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றிய பின்னரே தரவுகளை விற்று பணமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் பயணிகளின் தனிப்பட்ட தளர்வுகள் விற்பனை செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via