தமிழக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

by Staff / 05-01-2023 05:00:12pm
தமிழக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

 செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ₨72 கோடியும் விவசாயிகளுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும்.என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

 

Tags :

Share via