காலாண்டு தேர்வு- செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 2026 27ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை நாட்களை பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 17 முதல் தொடங்கி செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள் நிறைவடைகின்றன. தேர்வுகள் முடிந்த பிறகு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 5ஆம் தேதி திங்கட்கிழமை திறக்கப்பட உள்ளது.
தேர்வு கால அட்டவணை-
தேர்வு தொடங்கும் தேதி தேர்வு முடியும் தேதி-1 மற்றும் 2-ஆம் வகுப்புகள் செப்டம்பர் 17செப்டம்பர் 24, , 3 முதல் 10-ஆம் வகுப்புகள் ,செப்டம்பர் 16 செப்டம்பர் 24 மற்றும் 12-ஆம் வகுப்புகள்,செப்டம்பர் 16 செப்டம்பர் 25
Tags :

















