மூத்த பத்திரிக்கையாளர்கள் முதலமைச்சரை சந்தித்து நன்றி!
ஊடக பத்திரிக்கை அமைப்பை சேர்ந்த இந்து ராம் , நக்கீரன் கோபால் ப உள்ளிட்ட மூத்த பத்திரிக்கையாளர்கள் முதலமைச்சரை சந்தித்து நன்றி!
பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் வண்ணம் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் என்ற அறிவிப்பிற்கு நன்றி!
Tags :