காமன் வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்தனர்

by Admin / 09-08-2022 12:08:27am
காமன் வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள்  பதக்கங்களை குவித்தனர்

காமன் வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து சாதனைகளை  நிகழ்த்தி  பதக்கங்களை குவித்தனர்.ஹாக்கியில்  இந்திய அணி  வெள்ளிப் பதக்கத்தையும்  டேபிள் டென்னிஸில்  சரத்கமல் தங்கமும் பேட்மிட்டன்  பிரிவில் இரட்டையர்  சட்விக்சாய்ராஜ் ,சிராக்   தங்கபதக்கமும்  டேபிள் டென்னிஸில்  சத்யாந்தி  வெண்கலமும் பேட்மிட்டனில்  லக்சயாசென்  தங்கமும்   வென்று இந்தியாவை    தரவரிசை   பட்டியலில்  ஐந்தாவது இடத்திற்கு கொண்டுவந்தனர்.பி.வி.சிந்து தங்கம் வென்றார் .கிரிகெட்டில் மகளிர்பிாிவு  வெள்ளிப்பதக்கம்  வென்றது.

காமன் வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள்  பதக்கங்களை குவித்தனர்
 
Tags :

Share via