நிர்ணயித்த கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகள் இயக்கம்.

கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகள் இயக்கபோடுவதாக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்.தீபாவளியை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு வருகின்றனர்.இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே ஆம்னி பேருந்துகள் இயக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :