ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்த சதீஷை காவலில் விசாரிக்கஅனுமதி!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளி கொலை செய்த சதீஷை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி.
Tags :