சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

by Admin / 26-02-2022 11:52:45pm
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 37,904க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ 4,738க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விடகிராமிற்கு ரூ63குறைவு .வெள்ளிகிராமிற்கு 64.00
கிலோ வெள்ளி 64,000விற்பனையாகிறது.

 

Tags :

Share via