500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அமேசான்

அமேசான் நிறுவனம் உலக முழுவதும் 9000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஒரு பகுதியாக தற்போது இந்தியாவில் மட்டும் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது என்று தகவல் இன்று வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காலகட்டத்தில் பொருளாதார தட்டுப்பாட்டை தடுக்க பல முக்கிய நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அமேசான் நிறுவனம் உலகம் முழுக்க 9000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த சம்வபம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :