மூன்று இளைஞர்களால் சிறுமி பலாத்காரம்

உ.பி., மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் சமீபத்திய கொடூரம் நடந்துள்ளது. 11 சிறுமியை மூன்று இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளார். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிறுமி வலி தாங்காமல் அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் தியாகி நைட்லா, காவல்துறையால் பாதுகாக்கப்படுவதாக அம்மாநில எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.
Tags :