கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடிகள் பூஜை பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பூஜைப் பொருள்களை சேதப்படுத்தின நேற்று அதிகாலை 3 மணி அளவில் கோவில் கதவை உடைத்து புகுந்த இரண்டு கரடிகள் அங்கிருந்த நெய் எண்ணெய் தேன் வாழைப்பழம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து உள்ளது. இதன் வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் வைத்து பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :














.jpg)
.jpg)



