மதியம் 2 மணிக்கு ஆஸ்திரேலியா அணியும் சவுத் ஆப்பிரிக்கா அணியும் மோதுகின்றன.

இன்று லக்னோ ஏகனா விளையாட்டு நகர கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு ஆஸ்திரேலியா அணியும் அணியும் சவுத் ஆப்பிரிக்கா அணியும் அணியும் மோதுகின்றன.ஆஸ்திரேலியஅணி 58 விழுக்காடு வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பும் தெனாப்பிாிக்கா அணி 42 விழுக்காடுவெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.
Tags :