இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவு அணைக்கும் இடையேயான மூன்றாவது t20 கிரிக்கெட் போட்டி இந்தூர் ஹால்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது. ஆட வந்த மேற்கிந்திய தீவு அணி 20 ஓவர் ஏழு விக்கெட் இழப்பிற்கு 209 ரகளை எடுத்து இந்திய அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. மூன்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரண்டு போட்டிகள் இந்திய அணியும் ஒரு போட்டியில் மேற்கிந்திய தீவு அணியும் வெற்றி பெற்று இருக்கிறது .இன்னும் மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.
Tags :

















