இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி- 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

by Admin / 22-10-2026 06:10:17pm
இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி- 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிநியூசிலாந்தின் தெற்குத் தீவில் கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஹேக்லி கிாிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து  225 ரன்கள்எடுத்தது. களத்தில் இறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக் காரரான சஞ்சு ஜாம்சன் அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு தொடக்கப் புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 42 ரன்கள் எடுத்து அணியை வேகப்படுத்த...19.4 ஓவரில் 6  விக்கெட்டை இந்திய அணி 230  ரன்கள் எடுத்து தம் வெற்றியை பதிவு செய்தது.

இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி- 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
 

Tags :

Share via
Logo