விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது, 6 கிலோ கஞ்சா பறிமுதல்

by Editor / 04-12-2024 09:44:51pm
விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது, 6 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் நகர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் நள்ளிரவில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது
திண்டுக்கல் தாலுகா அலுவலகம் சாலை பகுதியில் உள்ள பொது கழிப்பறை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த ராஜசேகர்(30),  சஞ்சய்குமார்(19), ஆனந்த்குமார்(23) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

 

Tags : விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது, 6 கிலோ கஞ்சா பறிமுதல்

Share via