கோவில் உண்டியல் பணத்தை திருடியதலைமை காவலர் மகேஸ்வரி தற்காலிக பணியிடை நீக்கம்.

by Editor / 04-12-2024 09:48:28pm
கோவில் உண்டியல் பணத்தை திருடியதலைமை காவலர் மகேஸ்வரி தற்காலிக பணியிடை நீக்கம்.

தூத்துக்குடி; தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோவில் உண்டியல் பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் தலைமை காவலர் மகேஸ்வரி(42) தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.

 

Tags : கோவில் உண்டியல் பணத்தை திருடியதலைமை காவலர் மகேஸ்வரி தற்காலிக பணியிடை நீக்கம்.

Share via