பெரியார் உருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
டேக்ஸ் :டிரெண்டிங்அரசியல்
Tags :