அஜித் குமார் கொலை வழக்கு 5தனிப்படை காவலர்களுக்கு 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

by Staff / 27-08-2025 09:39:12am
அஜித் குமார் கொலை வழக்கு 5தனிப்படை காவலர்களுக்கு 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் தற்காலிக பணியாளர், அஜித்குமாரை   விசாரணைக்கு அழைத்து சென்று  கொலை செய்யப்பட்ட வழக்கில்  கைது செய்யப்பட்டு  மதுரை மத்திய சிறையில் உள்ள  தனிப்படை காவலர்கள் 5பேரின் நீதிமன்ற காவலை வருகிற 29 ஆம் தேதி வரை நீட்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

 

Tags : அஜித் குமார் கொலை வழக்கு 5தனிப்படை காவலர்களுக்கு 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

Share via