மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உட்பட ஐந்து பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
மதுரை ஜெய்ஹிந்த்புரம் வசந்தா எனும் மூதாட்டி வீட்டை அபகரிக்கும் எண்ணத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் துணை மேயர் நாகராஜன் உட்பட 5 பேர் மீது வழக்கு தொடர்ந்து இருந்தார்.மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாநகர ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்கு பதிவு.துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் ராஜேந்திரன் மற்றும் குமார், முத்துச்சாமி, முத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை.
Tags : மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உட்பட ஐந்து பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு