பிரதமர் மோடி அயோத்தி சென்றடைந்தார்..

by Staff / 22-01-2024 12:45:57pm
பிரதமர் மோடி அயோத்தி சென்றடைந்தார்..

அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி சென்றடைந்தார். மதியம் 12.30 மணிக்கு அபிஜித் லக்னத்தில் சிலை வழிபாடு நிகழ்ச்சி துவங்கும். விழா முடிந்ததும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதற்கிடையில், அயோத்தி நாடு முழுவதும் இருந்து வந்த பக்தர்களால் நிரம்பி வழிகிறது. ஆயிரக்கணக்கில் சிறப்பு விருந்தினர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால், உச்சகட்ட போலீஸ், துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo