100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர்

by Staff / 31-03-2024 02:30:54pm
100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர்

தூத்துக்குடி பகுதியில் இருந்து கொடைக்கானல் டால்பின் நோஸ் பகுதிக்கு இளைஞர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். 100 அடி பள்ளத்தில் விழுந்த அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் நடந்தவாறு புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via