காவல்துறை அனுமதியில்லாமல் சமய திருவிழாக்கள் தேரோட்டம் சப்பரம், பல்லக்கு ஊர்வலம் நடத்த தடை
கோவில்கள்,தேவாலயங்கள் மற்றும்மசூதிகளில் சமய திருவிழாக்கள் தேரோட்டம்,சப்பரம் மற்றும் பல்லாக்கு,போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கோவில், நிர்வாகம்,வருவாய் துறை,தீயணைப்புத்துறை,பொதுப்பணித்துறை,மின்சார வாரியம்,உள்ளிட்ட அனைத்துசம்மந்தப்பட்ட துறை அனுமதி மற்றும் உறுதித்தன்மைசான்றுகளுடன்,முறையாககாவல்துறை அனுமதிபெற்ற பிறகு நடத்த வேண்டும்.அவ்வாறில்லாமல்காவல்துறை அனுமதி மீறி நடத்தினாலோ அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்தாலோ சம்மந்தப்பட்ட விழாக்குழுவினர் மற்றும் பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனமாவட்ட காவல் கண்காணிப்பாளர்விஜயகுமார் எச்சரிக்கைசெய்துள்ளார்.
Tags : Religious festivals without the permission of the police Therottam sabbaram, Pallaku procession is prohibited