நாம் தமிழர் கட்சி நிர்வாகி சீமான் மீது புகார்.
நாம் தமிழர் நிர்வாகி சீமான் தந்தை பெரியாரை தரம் தாழ்த்தி பேசியதை கண்டித்து அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சங்கரன்கோவில் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் தென்காசி வடக்குமாவட்ட திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் பொருளாளர் சரவணன் துணை செயலாளர்கள் ராஜையா,புனிதா,மதிமுக மாவட்ட கழக செயலாளர் சுதா பாலசுப்பிரமணியம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கி துரை வழக்கறிஞர் பிச்சை வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags : நாம் தமிழர் கட்சி நிர்வாகி சீமான் மீது புகார்.