பிரபல பின்னணி பாடகர் அறிவு தனது காதலியை இன்று திருமணம் செய்துகொண்டார்.
பிரபல பின்னணி பாடகர் அறிவு தனது நீண்ட நாள் காதலியை இன்று (ஜன.11) திருமணம் செய்துகொண்டார். சென்னை டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்கள். திருமணம் முடிந்த கையோடு அம்பேத்கர் பற்றி ராப் பாடலை அறிவு பாடினார். அறிவு திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Tags :