பூக்களின் விலை உயர்ந்தது..

மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் இன்று காலை மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு 1000ரூபாய்க்கும், முல்லைப்பூ கிலோ 600ருபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 500க்கும், சம்மங்கி கிலோ 250ரூபாய்க்கும், அரளி கிலோ -300ரூபாய்க்கும், வெள்ளை அரளி கிலோ -200ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 200ரூபாய்க்கும், வாடாமல்லி கிலோ 50ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் கிலோ 250ருபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : பூக்களின் விலை உயர்ந்தது..