கள்ளக்குறிச்சி விவகாரம்- நாளை ஆளுநரை சந்தித்து தேமுதிக மனு

by Staff / 27-06-2024 01:14:51pm
கள்ளக்குறிச்சி விவகாரம்- நாளை ஆளுநரை சந்தித்து தேமுதிக மனு

நாளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தேமுதிக சார்பில் மனு அளிக்க உள்ளோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதிமுகவின் அடையாள உண்ணாவிரதத்தில் உரையாற்றிய பிரேமலதா, "விஷ சாராயம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டாமா? கள்ளக்குறிச்சி விவகாரத்தை வைத்து அதிமுகவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo