கூடங்குளம் அணுஉலை கட்டுமானப்பணியில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கோரி போராட்டம்

by Editor / 20-12-2021 11:18:39am
கூடங்குளம் அணுஉலை  கட்டுமானப்பணியில்  உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கோரி போராட்டம்

கூடங்குளத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்காததை கண்டித்து பஸ் மறியல் போலீஸ் குவிப்பு.உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கோரி கூடன்குளம் பஞ்சாயத்து தலைவர் வின்ஸி மணியரசு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா கிங்ஸ்டன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கூடன்குளம் அணுஉலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.உள்ளுரைசேர்ந்தவர்களுக்கு பணிகள் வழங்காமல் கேரளமாநிலத்தவர்களை அழைத்துவந்து வேலைவழங்குவதாக குற்றச்சாட்டு.

 

Tags :

Share via

More stories

Logo