சங்கரன்கோவிலில் பெய்த பலத்த மழையினால் கோவிலில் புகுந்த மழைநீர்.

தென்காசி மாவட்டத்தில் இன்று பரவலாக இடிமின்னலோடு பரவால்கா பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.சங்கரன்கோவில் இன்று மாலை பெய்த பலத்த மழையினால் பிரசித்திபெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் மழைநீர் புகுந்தது.
Tags : சங்கரன்கோவிலில் பெய்த பலத்த மழையினால் கோவிலில் புகுந்த மழைநீர்.