பால்கோவா செய்வது எப்படி?

by Admin / 29-07-2021 03:37:13pm
பால்கோவா செய்வது எப்படி?

 

தேவை

ஆவின் பால் – 1 லிட்டர்

நெய் – 2 தேக்கரண்டி

சீனி – 250 கிராம்

செய்முறை

        கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு வத்தக் காய்ச்ச வேண்டும். பால் நன்கு காய்ச்சி கெட்டியாக வரும் போது சீனியை போட்டு சிறிது நேரம் கிளறி நெய் ஊற்றி திரண்டு வரும் போது இறக்கவும். சுவையான பால்கோவா ரெடி.

 

Tags :

Share via