ரஷ்யாவை விட்டு முழுவதுமாக வெளியேற உள்ளதாக மெக்டொனால்டு நிறுவனம் அறிவிப்பு

by Staff / 17-05-2022 12:19:20pm
ரஷ்யாவை விட்டு முழுவதுமாக வெளியேற உள்ளதாக மெக்டொனால்டு நிறுவனம் அறிவிப்பு

ரஷ்யாவை விட்டுமுழுவதாக வெளியிட உள்ளதாக மெக்டொனால்ட் படம் அறிவித்துள்ளது 30 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யாவில் கிளைகளை நிறுவி  வருவாய் ஈட்டி வந்த மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தொடரான இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது உக்ரைன் மீதான போரை கண்டித்து ரஷ்யாவில் உள்ள தனது 850 கிளைகள்மூட  மெக்டொனால்ட் தற்போது அனைத்து கிளைகளின் உள்ளூர் முதலீட்டாளர்களிடம் விற்க்க முயன்று வருவதாக அறிவித்துள்ளது நிறுவனம் கைமாறும்வரை  62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories