*சென்னையில் 4 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்.
சென்னையில் 4 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.. சென்னை ராயப்பேட்டை சரக காவல் உதவி ஆணையராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.. சென்னை வேப்பேரி சரக காவல் உதவி ஆணையராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.. சென்னை தரமணி சரக காவல் உதவி ஆணையராக அமீர் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.. தரமணி காவல் உதவி ஆணையராக இருந்த ஜீவானந்தம் தீவிர குற்றப்பிரிவுக்கு(தெற்கு) மாற்றப்பட்டுள்ளார்..
Tags :


















.jpg)
