சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்

by Staff / 14-09-2023 12:17:08pm
சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்

உத்திரபிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று 3 மாதங்களாக உல்லாசமாக இருந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜித் ராம் என்ற 21 வயது இளைஞர் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், பதுங்கி இருந்த அஜித் ராமை இன்று போலீஸாரால் கைது செய்து சிறுமியை அவரிடம் இருந்து மீட்டுள்ளார். இதனைதொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் கடத்திச் சென்ற மூன்று மாதங்களாக பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அஜித் ராம் ஒப்புக் கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo