இந்தியாவின் ஊடுருவ காத்திருக்கும் 130 பாகிஸ்தான் தீவிரவாதிகள் எச்சரிக்கும் உளவுத்துறை

ஜம்மு காஷ்மீரில் எல்லை அருகே சுமார் 130 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ தயாராக இருப்பதாக உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது தொடர்ந்து ராணுவத்தினர் தீவிரவாதிகளை தடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் எல்லையில் தீவிரவாதிகளை தடுத்து ஒடுக்குவதற்கான பயிற்சிகள் நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
உளவுத் துறையினரும் இணைந்து அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :