23-02-2022 ராசி பலன்கள்

by Editor / 23-02-2022 08:31:01am
23-02-2022  ராசி பலன்கள்

மேஷம்
பிப்ரவரி 23, 2022

வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். எண்ணிய இலக்கை அடைவதில் காலதாமதம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும். மேன்மை உண்டாகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 


அஸ்வினி : கவனம் வேண்டும்.

பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.

கிருத்திகை : நிதானம் வேண்டும்.
---------------------------------------


ரிஷபம்
பிப்ரவரி 23, 2022

அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் தன உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆக்கபூர்வமான நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 
கிருத்திகை : தாமதங்கள் குறையும். 

ரோகிணி : உதவி கிடைக்கும்.

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------


மிதுனம்
பிப்ரவரி 23, 2022

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 
மிருகசீரிஷம் : உயர்வான நாள். 

திருவாதிரை : குழப்பங்கள் மறையும். 

புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.
---------------------------------------


கடகம்
பிப்ரவரி 23, 2022

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. இழுபறியான சில காரியங்கள் நிறைவுபெறும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். திறமை வெளிப்படும் நாள்.

 
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 
புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.

பூசம் : முன்னேற்றமான நாள். 

ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும். 
---------------------------------------


சிம்மம்
பிப்ரவரி 23, 2022

நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். கவலை குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை 


மகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

பூரம் : மதிப்பு அதிகரிக்கும்.

உத்திரம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------


கன்னி
பிப்ரவரி 23, 2022

நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். தெளிவான சிந்தனைகளின் மூலம் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சகோதரர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

 
உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

அஸ்தம் : இலக்குகள் பிறக்கும்.

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------


துலாம்
பிப்ரவரி 23, 2022

சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேச்சுத்திறமை மேம்படும். நண்பர்களின் ஆலோசனைகள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும். விவேகம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 


சித்திரை : முன்னேற்றமான நாள். 

சுவாதி : அன்பு அதிகரிக்கும்.

விசாகம் : திறமை மேம்படும். 
---------------------------------------


விருச்சிகம்
பிப்ரவரி 23, 2022

வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். பயணங்களால் ஆதாயமும், அனுபவமும் கிடைக்கும். செய்தொழிலில் கூட்டாளிகளிடம் ஒற்றுமையான சூழல் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்களின் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 


விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.

கேட்டை : சாதகமான நாள்.
---------------------------------------

தனுசு
பிப்ரவரி 23, 2022

தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புதிய கருவிகள் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். அறிமுகம் கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 


மூலம் : சிந்தித்து செயல்படவும். 

பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
---------------------------------------


மகரம்
பிப்ரவரி 23, 2022

எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  எந்தவொரு செயலிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும், கலகலப்பான சூழலும் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 
உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.

திருவோணம் : புத்துணர்ச்சியான நாள். 

அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------


கும்பம்
பிப்ரவரி 23, 2022

தொழில் சார்ந்த சில முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில உதவி கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.  பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 


அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

சதயம் : உதவி கிடைக்கும். 

பூரட்டாதி : சாதகமான நாள்.
---------------------------------------


மீனம்
பிப்ரவரி 23, 2022

வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கடன் நிமிர்த்தமான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பயணம் சார்ந்த முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 
பூரட்டாதி : இன்னல்கள் குறையும். 

உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும். 

ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

 

Tags :

Share via