கால்நடை மருத்துவ கலந்தாய்வு(BVSC)

by Admin / 23-02-2022 08:40:31am
கால்நடை மருத்துவ கலந்தாய்வு(BVSC)

 

கால்நடை மருத்துவ கலந்தாய்வு(BVSC)
கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது.சென்னை
வேப்பேரி கால்நடை மருத்துவகல்லூரியில் நடக்கிறது.தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகத்தின்
கீழ் இயங்கும் 7 கால்நடைமருத்துவகல்லூரியில் முதலாமாண்டு பி.வி.எஸ்.சி படிப்பிற்கான
கலந்தாய்வு மூன்று கட்டங்களாக நடக்கிறது.
அரசு பள்ளியில் பயின்றோருக்கான 7.5 % இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு
இடஒதுக்கீட்டு அடிப்படையிலான கலந்தாய்வு
பொதுப்பிரிவு-மார்ச் 3 வரை,ஆன் லைன் வழியாக நடைபெறும்.

 

Tags :

Share via