இருதரப்பினர் மோதல் - 2 பேருக்கு கால் ஒடிந்த நிலையில் 8 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையாக தாக்கிக் கொண்டனர் இதுகுறித்து பழனி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு அடிதடியில் ஈடுபட்ட வெள்ளையன் (எ) தினேஷ் அப்புகுட்டி (எ) பிரபாகரன் ஆகிய இரண்டு பேரின் கால் ஒடிந்த நிலையில் 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...
Tags : இருதரப்பினர் மோதல் - 2 பேருக்கு கால் ஒடிந்த நிலையில் 8 பேர் கைது