, "காசநோய் இல்லா தமிழ்நாடு - 2025" 23 நடமாடும் வாகனங்களைதொடங்கி வைத்தார் முதலமைச்சர்

by Admin / 01-07-2022 06:51:21pm
,
சென்னை, நொச்சிக்குப்பத்தில், "காசநோய் இல்லா தமிழ்நாடு - 2025" என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  14 தடய அறிவியல் ஆய்வக வாகனங்களைத் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில்   கலந்து கொண்டார்
,
 

Tags :

Share via

More stories

Logo