கார்கில் போர் நினைவு

by Admin / 26-07-2022 10:53:53am
கார்கில் போர் நினைவு

கார்கில் போர் நினைவு சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சார் ராஜ்நாத் சிங் மலர்தூவி மரியாதை  செய்தார்.1999 இல்  கார்கில் போர் நடந்தது.கார்கில் வெற்றியை கொண்டாடும் வகையிலும்  உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் விதமாக  ,இன்று  இந்நிகழ்வு  ஜீலை 26 இல் கடைபிடிக்கப்படுகிறது.

கார்கில் போர் நினைவு
 

Tags :

Share via