அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை

10 ஆண்டுகளாக இருந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஏழை,எளிய மக்களும் கான்கிரீட் வீட்டில் வாழ வேண்டும் என்ற நோக்கில் குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags :